×

நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக கோடநாட்டில் 11செ.மீ. மழை பதிவு..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 14 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோடநாட்டில் 11செ.மீ. மழை பெய்துள்ளது. கெத்தையில் 10.2செ.மீ., உலிக்கல்லில் 9.4செ.மீ., குந்தாவில் 9செ.மீ., செரிமுள்ளியில் 8.4செ.மீ., மழை பதிவாகியுள்ளது. பாலாகொலாவில் 8.2செ.மீ., கீழ்கோத்தகிரி, எடப்பள்ளியில் தலா 7.4செ.மீ., மழை பெய்துள்ளது.

 

The post நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக கோடநாட்டில் 11செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Nilgiris district ,Kodanath ,Nilgiris ,Koda Nadu ,Kethi ,Ulikall ,Kunta ,Cherimulli ,Balakola ,Kilgothagiri ,Edapally ,Dinakaran ,
× RELATED ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில்...