×

என்ஐஏ கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு பிரதமர் மோடிக்கு மர்ம நபர் கொலை மிரட்டல்

சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு பிரதமர் மோடிக்கு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பிரதமர் மோடியை கொலை செய்து விடுவேன் என இந்தியில் பேசிவிட்டு மர்மநபர் இணைப்பை துண்டித்தார். என்.ஐ.ஏ அதிகாரிகள் அளித்த புகாரை அடுத்து சென்னை மாநகர காவல் ஆணையர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post என்ஐஏ கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு பிரதமர் மோடிக்கு மர்ம நபர் கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,NIA Control Room ,Chennai ,Modi ,Chennai Prasaiwakak ,N. I. ,Dinakaran ,
× RELATED குவைத் தீ விபத்தில்...