×

ஐபிஎல் கிரிக்கெட்: 24, 26-ம் தேதிகளில் மாநகர பேருந்துகளில் இலவச பயணம் கிடையாது என்று அறிவிப்பு

ஐபிஎல் கிரிக்கெட்: 24, 26-ம் தேதிகளில் மாநகர பேருந்துகளில் இலவச பயணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இலவச பயணம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அறிவிப்பை போக்குவரத்துத் துறை திரும்பப் பெற்றது. இலவச பயணம் ரத்து என்பதால் பயணிகள் கட்டணம் செலுத்தி பயணச்சீட்டு பெற்று பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post ஐபிஎல் கிரிக்கெட்: 24, 26-ம் தேதிகளில் மாநகர பேருந்துகளில் இலவச பயணம் கிடையாது என்று அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : IPL Cricket ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்; இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்!