×

மதுரை வீரகனூர் அருகே வைகை ஆற்றில் குளித்த 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மதுரை: மதுரை வீரகனூர் அருகே வைகை ஆற்றில் நண்பர்களுடன் குளித்த 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். நண்பர்களுடன் குளித்த போது ஆழமான பகுதிக்கு சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான். நீரில் மூழ்கிய சிறுவன் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக தெப்பக்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post மதுரை வீரகனூர் அருகே வைகை ஆற்றில் குளித்த 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Vaigai river ,Weerakanur, Madurai ,Madurai ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால்...