- டாஸ்மாக்
- கலமேகப்பெருமாள் கோயில் திருவிழா
- மதுரை
- மாவட்டம்
- கலெக்டர்
- சங்கீதா
- நரசிங்கம்
- புத்தமாரைபட்டி
- காளமேகபெருமாள் கோயில் திருவிழா
- தின மலர்
மதுரை: மதுரை மாவட்டம் காளமேகப்பெருமாள் கோயில் திருவிழாவையொட்டி டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் சங்கீதா உத்தரவு அளித்துள்ளார். ஒத்தக்கடை சரகத்துக்கு உட்பட்ட நரசிங்கம், புதுத்தாமரைப்பட்டி பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு அளித்துள்ளார். கோயில் திருவிழா நடைபெறுவதால் 2 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என அறிவித்துள்ளனர்.
The post காளமேகப்பெருமாள் கோயில் திருவிழாவையொட்டி டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.