×

காளமேகப்பெருமாள் கோயில் திருவிழாவையொட்டி டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு


மதுரை: மதுரை மாவட்டம் காளமேகப்பெருமாள் கோயில் திருவிழாவையொட்டி டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் சங்கீதா உத்தரவு அளித்துள்ளார். ஒத்தக்கடை சரகத்துக்கு உட்பட்ட நரசிங்கம், புதுத்தாமரைப்பட்டி பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு அளித்துள்ளார். கோயில் திருவிழா நடைபெறுவதால் 2 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என அறிவித்துள்ளனர்.

The post காளமேகப்பெருமாள் கோயில் திருவிழாவையொட்டி டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Kalamekaperumal temple festival ,Madurai ,District ,Collector ,Sangeetha ,Narasingham ,Puththamaraipatti ,Kalamegaperumal temple festival ,Dinakaran ,
× RELATED மக்கள் கோரிக்கை தொடர்பாக...