×

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை

கன்னியாகுமரி மாவட்டத்தின் குமரிமுனை, கோவளம், கொட்டாரம், சுசீந்திரம், மருங்கூர், தேரூர் என பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

The post கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை appeared first on Dinakaran.

Tags : Kanyakumari district ,Kumarimuna ,Kowalam ,Kottaram ,Susindram ,Marungur ,Terur ,
× RELATED குளத்தில் நண்பர்களுடன் குளித்துக்...