×

பயிர் சேதங்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

தஞ்சை: கோடை மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களை கணக்கெடுக்கும் பணியில் வேளாண்துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது

The post பயிர் சேதங்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Delta counties ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அனைத்து நியாயவிலைக் கடைகளிலும்...