×

யூ டியூபர் டிடிஎஃப் வாசனின், இருசக்கர வாகன உதிரிபாக கடைக்கு போக்குவரத்து காவல்துறை நோட்டீஸ்


சென்னை: சென்னை அயப்பாக்கத்தில் உள்ள யூ டியூபர் டிடிஎஃப் வாசனின், இருசக்கர வாகன உதிரிபாக கடைக்கு போக்குவரத்து காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்சர்களை விற்பனை செய்ததாக எழுந்த புகாரில் அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பிரதமர் அலுவலகத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். டிடிஎஃப் வாசனின் கடைக்கு சென்று போலீசார் ஆய்வு செய்தனர்.

The post யூ டியூபர் டிடிஎஃப் வாசனின், இருசக்கர வாகன உதிரிபாக கடைக்கு போக்குவரத்து காவல்துறை நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : YouTuber ,TDF Wasan ,CHENNAI ,TDF Vasan ,Ayyappakkam, Chennai ,Ambattur ,Prime Minister… ,DTF Vasan ,Dinakaran ,
× RELATED யூடியூபர் சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்