×

அறநிலைய நில ஆய்வாளர் தங்கிய விடுதியில் சோதனை

உதகை: அறநிலையத்துறை நில அளவை ஆய்வாளராக உள்ள பாஸ்கர் தங்கியிருந்த விடுதியில் சோதனை நடைபெற்று வருகிறது. உதகையில் உள்ள விடுதியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 2 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம், நாகை, ஆவடியில் பணியாற்றியபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பாஸ்கர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

The post அறநிலைய நில ஆய்வாளர் தங்கிய விடுதியில் சோதனை appeared first on Dinakaran.

Tags : Bhaskar ,Charities Department ,Utkai ,Kanchipuram ,Nagai ,Avadi ,Dinakaran ,
× RELATED அறுபடை வீடு ஆன்மிக பயணத்தின் மூன்றாம்...