×

விராலிமலையில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தேரோட்டம்

புதுக்கோட்டை: விராலிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்கின்றனர்.

The post விராலிமலையில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Subramanya Swamy temple ,Viralimalai ,Pudukottai ,Viralimalai Subramania Swami temple ,Vaikasi Visakha procession ,
× RELATED திருமலைக்கேணி கார்த்திகை விழா