×

4 நாட்களுக்கு பின் உதகை மலை ரயில் சேவை தொடக்கம்

ஊட்டி: 4 நாட்களுக்கு பின் மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்று தொடங்கியது. வழக்கம்போல காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் புறப்பட்டது. மழை காரணமாக தண்டவாளத்தில் பாறைகள் சரிந்து விழுந்ததால் 4 நாட்களாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

The post 4 நாட்களுக்கு பின் உதகை மலை ரயில் சேவை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Uthkai Mountain Train ,Matuppalayam ,Dugai Mountain train ,Udaka ,Udagai mountain train ,
× RELATED ஊட்டி மலை ரயில் மோதி ஒருவர் சாவு