×

சென்னை பெரம்பூர் ரயில்நிலையத்தில் 14 சவரன் தங்க நகைகள் பறிமுதல்!!

சென்னை: சென்னை பெரம்பூர் ரயில்நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவந்த 14 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.19.50 லட்சம் ரொக்கம் மற்றும் 14 சவரன் தங்க நகைகள் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

The post சென்னை பெரம்பூர் ரயில்நிலையத்தில் 14 சவரன் தங்க நகைகள் பறிமுதல்!! appeared first on Dinakaran.

Tags : Savaran ,Chennai Perambur railway station ,CHENNAI ,
× RELATED கணவரின் இதய நோய்க்காக மருத்துவமனை...