×

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 2-ம் கட்டமாக 12,225 கிராம ஊராட்சிகளில் 2,500 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் : தமிழ்நாடு அரசு

சென்னை : மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 2-ம் கட்டமாக 12,225 கிராம ஊராட்சிகளில் 2,500 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஜூலை 15-ம் தேதி முதல் செப்.15-ம் தேதி வரை நடைபெறும் என்றும் முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதிக்குள் தீர்வு காண இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 2-ம் கட்டமாக 12,225 கிராம ஊராட்சிகளில் 2,500 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் : தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Chief Minister ,Government of Tamil Nadu ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...