×

சென்செக்ஸ் 534 புள்ளிகள் சரிந்து 73,953 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!

மும்பை: ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை குறியீட்டு எண்களில் சென்செக்ஸ் சரிந்தும் நிஃப்டி உயர்ந்தும் முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 534 புள்ளிகள் சரிந்து 73,953 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 17 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 27 புள்ளிகள் உயர்ந்து 22,529 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 27 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின.

The post சென்செக்ஸ் 534 புள்ளிகள் சரிந்து 73,953 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!! appeared first on Dinakaran.

Tags : Sensex ,MUMBAI ,Nifty ,BSE ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2507.47 புள்ளிகள் உயர்வு..!!