×

யூடியூபர் இர்பான் விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்தது சுகாதாரத்துறை!!

சென்னை : குழந்தையின் பாலினம் குறித்து வீடியோ வெளியிட்ட யூடியூபர் இர்பானிடம் விசாரணை நடத்த சுகாதாரத்துறை குழு அமைத்தது. தனது குழந்தையின் பாலினம் குறித்து இர்பான் வீடியோ வெளியிட்ட நிலையில் இவ்வாறு தடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிசுவின் பாலினத்தை கண்டறியும் சோதனையை வெளிநாட்டில் செய்ததாக இர்பான் வீடியோ வெளியிட்டார்.

The post யூடியூபர் இர்பான் விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்தது சுகாதாரத்துறை!! appeared first on Dinakaran.

Tags : YouTuber ,Irfan ,Chennai ,Irban ,Irrfan ,Dinakaran ,
× RELATED யூடியூபர் சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்