×

காங்கேயம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளி கைது!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சென்ட்ரிங் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் தாயார் அளித்த புகாரில் சென்ட்ரிங் தொழிலாளி சண்முகத்தை போலீஸ் போக்சோவில் கைது செய்தது.

The post காங்கேயம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளி கைது!! appeared first on Dinakaran.

Tags : Gangeyam ,Tirupur ,Kangeyam ,Tirupur district ,Shanmug ,Pocso ,
× RELATED திருப்பூரில் ரோட்டோரத்தில் சிம்கார்டு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்