×

வெள்ள எச்சரிக்கை: கன்னியாகுமரி காளிகேசம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை

கன்னியாகுமரி: வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரி காளிகேசம் கோயிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காளிகேசம் காளியம்மன் கோயிலில் 23-ம் தேதி பௌர்ணமி பூஜை நடைபெறவுள்ள நிலையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

The post வெள்ள எச்சரிக்கை: கன்னியாகுமரி காளிகேசம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை appeared first on Dinakaran.

Tags : Kanyakumari Kalikesam ,Kanyakumari ,Kanyakumari Kalikesam temple ,Poornami Puja ,Kalikesam Kaliamman Temple ,
× RELATED கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர்...