×

வேலூர் மாவட்டம் காட்பாடி தலைமைக் காவலர் சஸ்பெண்ட்..!!

வேலூர்: காட்பாடி காவல் நிலைய தலைமைக் காவலர் கோபியை சஸ்பெண்ட் செய்து ஏ.டி.எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். காவலர் பயிற்சி வகுப்பில் பெண் காவல் ஆய்வாளரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண் ஆய்வாளரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட தலைமைக் காவலர் கோபி மதுபோதையில் இருந்ததும் அம்பலமானது.

 

The post வேலூர் மாவட்டம் காட்பாடி தலைமைக் காவலர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

Tags : Vellore ,District ,Gadpadi Police Station ,Head ,Gopi ,ADSP ,Dinakaran ,
× RELATED கள்ளச்சாராயம் விற்பவர், தயாரிப்பவர்...