×

ராகுல் காந்தியை புகழ்ந்து பதிவிட்ட செல்லூர் ராஜுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் நன்றி..!!

சென்னை: ராகுல் காந்தியை புகழ்ந்து பதிவிட்ட செல்லூர் ராஜுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் நன்றி தெரிவித்துள்ளார். நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், செல்லூர் ராஜுவின் பதிவை மேற்கோள்காட்டி அண்ணனுக்கு நன்றி என மாணிக்கம் தாகூர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

The post ராகுல் காந்தியை புகழ்ந்து பதிவிட்ட செல்லூர் ராஜுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் நன்றி..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Sellur Raj ,Rahul Gandhi ,Manikam Tagore ,Chennai ,Manickam Tagore ,AIADMK ,minister ,Sellur Raju ,Rahul ,Sellur ,Dinakaran ,
× RELATED அவதூறு வழக்கில் ராகுல்காந்தி 7ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு