×

சென்னை பேருந்து நிறுத்தங்களில் டிஜிட்டல் தகவல் பலகை!!

சென்னை : சென்னையில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் பயணிகளின் வசதிக்காக, டிஜிட்டல் தகவல் பலகைகள் அமைக்கும் பணிகள் தொடங்கியது.இதன்மூலம் பேருந்துகளின் வருகை, புறப்படும் நேரம், வழித்தடம் ஆகியவற்றை பயணிகள் எளிதில் அறிந்துகொள்ள முடியும்.

The post சென்னை பேருந்து நிறுத்தங்களில் டிஜிட்டல் தகவல் பலகை!! appeared first on Dinakaran.

Tags : Digital Information Board ,Chennai Bus Stops ,Chennai ,Chennai Bus Stops! ,Dinakaran ,
× RELATED போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு...