×

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் உள்ள நீர் மீன்கள் வாழ தகுதியில்லாதது என ஆய்வில் தகவல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் உள்ள நீர் மீன்கள் வாழ தகுதியில்லாதது என ஆய்வில் தெரியவந்துள்ளது. கே.ஆர்.பி அணையில் மீன்கள் செத்து மிதப்பதால் ஆய்வு செய்யப்பட்ட தண்ணீரில் வழக்கத்தை விட நைட்ரைட், நைட்ரேட், அம்மோனியா அதிகமாக உள்ளது. அணை நீரில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

The post கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் உள்ள நீர் மீன்கள் வாழ தகுதியில்லாதது என ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri KRP dam ,Krishnagiri ,KRP Dam ,
× RELATED கற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்