×

பட்டியலினத்தவர் சப்பரம் தூக்க அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு!!

மதுரை: சிவகங்கை சூசையார்பட்டி தேவாலய விழாவில் பட்டியல் இனத்தோர் சப்பரம் தூக்க, பங்கு பேரவையில் உறுப்பினராக்க மனு அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கையைச் சேர்ந்த ஆரோக்கிய சேகரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

The post பட்டியலினத்தவர் சப்பரம் தூக்க அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,High Court ,Sivaganga Soosaiyarpatti ,Arogya Sekaran ,Sivaganga ,Court ,Madurai Branch ,Dinakaran ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...