×

ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் தேரோட்டம்..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

 

The post ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் தேரோட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Nachadai Swamy temple ,Rajapalayam ,Virudhunagar ,Nachadai Saptharuliya Swamy Temple ,Rajapalayam, Virudhunagar District ,Vaikasi Visakha festival ,
× RELATED நான் முதல்வன் திட்டத்தில் பயின்று...