×

புதிய பிராட்வே பேருந்து நிலைய மாதிரி படம் வெளியீடு!!

சென்னை: சென்னையில் உள்ள பிராட்வே பேருந்து நிலையம் புதிதாக கட்டப்பட உள்ள நிலையில் இந்த புதிய பேருந்து எப்படி இருக்கும் என்று புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.நவீன வசதிகளுடன் வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையமாக பிராட்வே பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்தை நவீன வசதிகளுடன் கட்டமைக்க ரூ.823 கோடியை ஒதுக்கியது சென்னை மாநகராட்சி.

The post புதிய பிராட்வே பேருந்து நிலைய மாதிரி படம் வெளியீடு!! appeared first on Dinakaran.

Tags : BROADWAY BUS STATION ,Chennai ,Dinakaran ,
× RELATED “எப்படி இருந்த நான்” இப்படி...