- சென்னை
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- விழுப்புரம்
- கடலூர்
- மயிலாடுதுறை
- கன்னியாகுமரி மாவட்டம்
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மதியம் ஒரு மணிக்குள் லேசான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 7 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு..!! appeared first on Dinakaran.