×

தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமல்

சென்னை : தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமலாகி உள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் ஆண்டை தொடர்ந்து 2-ம், 3-ம் ஆண்டு பாடத்திட்ட வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வரைவு பாடத்திட்டம் தொழில்நுட்ப கல்வி இயக்கக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரைவு பாடத்திட்டம் குறித்து கல்லூரிகள் கருத்துக்களை கூறலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Polytechnic Colleges ,Chennai ,Polytechnic Colleges ,Directorate of Technical Education ,Tamil ,Nadu Polytechnic Colleges ,Dinakaran ,
× RELATED 2, 3ம் ஆண்டு மாணவர்களுக்கு புதிய பாட...