×

பிரதமர் மோடியின் பிரித்தாளும் சூழ்ச்சியை மக்கள் நிராகரிப்பர் : ப.சிதம்பரம்

சென்னை : பிரதமர் மோடியின் பிரித்தாளும் சூழ்ச்சியை நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள் என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சட்டப்படி நாட்டை ஆளும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறிய ப.சிதம்பரம், ஏப்ரல் 21-க்கு பின் மேற்கொண்ட பிரச்சாரத்தில் இந்து-முஸ்லிம் பிரச்சனைகளை பற்றிதான் பிரதமர் அதிகம் பேசியுள்ளார் என்றும் இந்து – முஸ்லிம் விவகாரம் குறித்து பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் 60 முறை பேசியுள்ளதாகவும் ப.சிதம்பரம் தகவல் அளித்துள்ளார்.

The post பிரதமர் மோடியின் பிரித்தாளும் சூழ்ச்சியை மக்கள் நிராகரிப்பர் : ப.சிதம்பரம் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,P. Chidambaram ,Chennai ,Former Union Minister ,P Chidambaram ,Modi ,B. Chidambaram ,
× RELATED அகில இந்திய தேர்வுகளை ஒன்றிய அரசே தான்...