×

தலைமை காவலர் பணியிடை நீக்கம்


சென்னை: ஆயிரம் விளக்கு காவல் நிலைய தலைமை காவலர் கிருஷ்ண பிரஷீத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறி பிரஷீத் பலரிடம் பண மோசடி செய்துள்ளார்.

The post தலைமை காவலர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Krishna Prasheeth ,Aayur Lamp Police Station ,Prashit ,
× RELATED வழக்கறிஞர்களிடையே மோதல்: வழக்கை விசாரிக்க ஐகோர்ட் ஒப்புதல்