×

பட்டாசு கிடங்கு வெடி விபத்து: முதலமைச்சர் இரங்கல்!

சென்னை: புதுக்கோட்டைமாவட்டம் விராலிமலையில் பட்டாசு கிடங்கில் நடந்த வெடிவிபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த கார்த்திக் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று கூறினார்.

The post பட்டாசு கிடங்கு வெடி விபத்து: முதலமைச்சர் இரங்கல்! appeared first on Dinakaran.

Tags : Fireworks warehouse explosion ,Chennai ,Chief Minister MLA ,Viralimala, Pudukkottai District ,K. Stalin ,Kartik ,Fireworks warehouse ,Dinakaran ,
× RELATED புகழால் அல்ல, செயலால் மறக்க முடியாத...