×

முகமது மொக்பரை ஈரானின் தற்காலிக அதிபராக நியமித்தார் அந்நாட்டு இமாம் மூசவி கொமெய்னி

ஈரான்: முகமது மொக்பரை ஈரானின் தற்காலிக அதிபராக அந்நாட்டு இமாம் மூசவி கொமெய்னி நியமித்தார். அடுத்த 50 நாட்களுக்கு முகமது மொக்பர் ஈரானின் நிர்வாகத் தலைவராக செயல்படுவார். புதிய ஜனாதிபதி தேர்வாகும் வரை சட்டத்துறை, நீதித்துறை தலைவர்கள் மொக்பருக்கு ஒத்துழைப்பு தர கோரிக்கை வைத்துள்ளார். ஈரானில் 5 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்; ஜனாதிபதி ரைசின் இறுதிச்சடங்கு நாளை நடக்கும் என அறிவித்துள்ளனர்.

 

 

The post முகமது மொக்பரை ஈரானின் தற்காலிக அதிபராக நியமித்தார் அந்நாட்டு இமாம் மூசவி கொமெய்னி appeared first on Dinakaran.

Tags : Mohammad Mogbar ,Iran ,Imam Mousavi Khomeini ,Mohammad Moghar ,Mogbar ,Dinakaran ,
× RELATED ஈரானில் ஜூன் 28-ம் தேதி அதிபர் தேர்தல்