×

15 வயது சிறுமி காணாமல்போன புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் மதுரைகிளை உத்தரவு

மதுரை: 15 வயது சிறுமி காணாமல்போன புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. 15 வயது சிறுமி காணாமல்போன புகாரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது மகளை கண்டுபிடித்து ஆஜர்ப்படுத்த உத்தரவிட வேண்டும் என மதுரையை சேர்ந்த நாச்சியம்மாள் என்பவர் ஐகோர்ட் மதுரைகிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், மனுதாரர் தந்த புகாரில் உடனே வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post 15 வயது சிறுமி காணாமல்போன புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் மதுரைகிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Maduraigil ,Madurai ,ICourt ,Nachiyammal ,Madura ,Aycourt Maduraigil ,
× RELATED பட்டதாரி ஆசிரியர் இறுதி பணிநியமன...