×

வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம்..!!

சென்னை: வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை திங்கட்கிழமை வரை அவகாசத்தை நீட்டித்துள்ளது. ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்துத் துறை ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து போக்குவரத்துத் துறை அவகாசம் வழங்கியது.

The post வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம்..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Omni bus ,Dinakaran ,
× RELATED ஆம்னி பஸ் அலுவலகங்களுக்கு ‘பூட்டு’ மாநகராட்சி அதிரடி