×

இருசக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்களில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டிய காவலர்களுக்கு அபராதம்

சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீசாரின் வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டுகளில் ‘POLICE’ என ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரை நீக்கி, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். வாகனங்களில் உள்ள ஸ்டிக்கர்களை அகற்றும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

The post இருசக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்களில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டிய காவலர்களுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chennai Police Commissioner ,Dinakaran ,
× RELATED சென்னையில் 40 காவல் ஆய்வாளர்களை பணியிட...