டெல்லி: முறையான தயாரிப்பு இல்லாமல் ஆஜரான உச்ச நீதிமன்ற வழக்கறிஞருக்கு ₹10,000 அபராதம் விதித்துள்ளனர். நீதிபதி பிலா திரிவேதி தலைமையிலான கோடை விடுமுறை சிறப்பு அமர்வு வழக்கில் வழக்கறிஞர் ஆஜரானார். வழக்கு விவரம் குறித்த சரியான தயாரிப்பு இல்லாமல் ஆஜரான வழக்கறிஞருக்கு நீதிபதி அபராதம் விதித்துள்ளனர்.
The post முறையான தயாரிப்பு இல்லாமல் ஆஜரான உச்ச நீதிமன்ற வழக்கறிஞருக்கு ரூ.10,000 அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.