×

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் உள்ள 2 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுந்தகவல்

சென்னை: கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், தேனி மாவட்ட மக்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையின் 9 குழுக்கள் தயார்நிலையில் உள்ளன. கனமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக 8 மாவட்டங்களில் உள்ள 2 கோடி செல்போன்களுக்கு நேற்றும் இன்றும் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது

The post தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் உள்ள 2 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுந்தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Kanyakumari ,Nella ,Tenkasi ,Dindigul ,Gowei ,Nilgiri ,Virudhunagar ,Theni ,Tamil Nadu Disaster Rescue Force ,
× RELATED மோடியின் தியான நிகழ்ச்சிக்கு தேர்தல்...