×

வைகாசி முதல் முகூர்த்த நாளான இன்று தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன

சென்னை: வைகாசி முதல் முகூர்த்த நாளான இன்று தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. திருச்செந்தூர் முருகன் கோயிலில் 100-க்கு மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 95 திருமணங்கள் நடைபெற்றன. இதனால் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. விராலிமலை முருகன் கோயிலில் 15-க்கு மேற்பட்ட திருமணங்கள் இன்று நடைபெற்றன.

The post வைகாசி முதல் முகூர்த்த நாளான இன்று தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன appeared first on Dinakaran.

Tags : Murugan temples ,Tamil Nadu ,Muhurtha day ,Vaikasi ,Chennai ,Tiruchendur Murugan Temple ,Thirupparangunram Murugan Temple ,Tiruparangundaram ,Murugan Temple ,Muhurtha day of Viagasi ,
× RELATED திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன்...