×

மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு அபாயம்; 3 நாட்கள் செல்ல தடைவிதிப்பு!

மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு அபாயம் காரணமாக சுற்றுலா பயணிகள் இன்று முதல் 3 நாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மேகமலை அருவிக்கு செல்ல 3 நாட்களுக்கு வனத்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

The post மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு அபாயம்; 3 நாட்கள் செல்ல தடைவிதிப்பு! appeared first on Dinakaran.

Tags : Meghamalai Falls ,Meghamalai ,Andipatti ,Theni district ,
× RELATED டூர் போக பிளான் போடுறீங்களா… இத மிஸ்...