×

ஊட்டியில் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கு மண்டல ஐஜி ஆய்வு

கூடலூர், மே 19: கூடலூர் சட்டமன்ற தொகுதியில் யானை வழித்தட புதிய விரிவாக்க திட்டத்தை முற்றிலும் கைவிட வலியுறுத்தி நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ராசாவிடம் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு அளித்தனர். முன்னாள் எம்எல்ஏ திராவிட மணி, திமுக நகர செயலாளர் இளஞ்செழியன், ஒன்றிய செயலாளர் லியாகத் அலி மற்றும் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post ஊட்டியில் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கு மண்டல ஐஜி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : West Zone IG ,Ooty ,Cuddalore ,DMK ,Nilgiri MP Raza ,MLA Dravida… ,Dinakaran ,
× RELATED பூங்கா சாலையோர கால்வாயில்...