×

ஜெகதீப் தன்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: உடல்நலத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ்க்கை வாழ வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு:குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்தோடும், மகிழ்ச்சியோடும் நீண்டகாலம் நிறைவான வாழ்க்கை வாழ விழைகிறேன்.

The post ஜெகதீப் தன்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Jagadeep Dhankar ,Chennai ,Tamil Nadu ,M.K.Stalin ,Vice President ,Vice President of the Republic ,
× RELATED தமிழ்நாட்டில் தொடர் தோல்வியடைந்த...