×

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிப்பு!

மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வரும் 20 ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் செல்ல தடை. மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய இடங்களில் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

The post சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிப்பு! appeared first on Dinakaran.

Tags : Chaduragiri Temple ,Chaturagiri Sundaramakalingam Temple ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி...