×

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நீர் தேங்கியது

கோவை: கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நீர் தேங்கியது. நீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

The post சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நீர் தேங்கியது appeared first on Dinakaran.

Tags : Singanallur bus station ,KOWAI ,KOWAI DISTRICT ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில்...