×

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முட்டல் ஆணைவாரி அருவியில் குளிக்க தடை!

சேலம்: ஆத்தூர் அருகே சின்ன கல்வராயன்மலைப் பகுதியில் பெய்து வரும் மழையால் முட்டல் ஆணைவாரி அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. முட்டல் ஆணைவாரி அருவியில் குளிக்கவும், சூழல் சுற்றுலா பூங்காவுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முட்டல் ஆணைவாரி அருவியில் குளிக்க தடை! appeared first on Dinakaran.

Tags : Muttal Anaiwari ,Attur ,Salem district ,Salem ,Muttal Anaivari ,Chinna Kalvarayanmalai ,Dinakaran ,
× RELATED சேலம் அருகே முட்டல் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறை அனுமதி!!