×

மேட்டுப்பாளைம் – குன்னூர் பாதையில் மலை ரயில் ரத்து..!!

உதகை: மேட்டுப்பாளைம் – குன்னூர் பாதையில் அடர்லி என்ற இடத்தில் பாறை மற்றும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 7.10 மணிக்கு புறப்பட்டு செல்லவேண்டிய மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது.

The post மேட்டுப்பாளைம் – குன்னூர் பாதையில் மலை ரயில் ரத்து..!! appeared first on Dinakaran.

Tags : Mettupalayam – Coonoor route ,Adderli ,Salem Divisional Railway ,Mettuppalaim – Coonoor route ,Dinakaran ,
× RELATED ஈரோடு-கரூர் ரயில் பாதை பராமரிப்பு ரயில் சேவைகளில் இன்று முதல் மாற்றம்