×

நெல்லைக்கு ஆரஞ்சு அலர்ட்: ஆட்சியர் அறிவுறுத்தல்

நெல்லை: நெல்லை மாவட்டத்துக்கு இன்றும் நாளையும் கனம்ழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post நெல்லைக்கு ஆரஞ்சு அலர்ட்: ஆட்சியர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Paddy ,Paddy District ,Khanamzha ,Nella district ,
× RELATED வத்திராயிருப்பில் நெல் கொள்முதல்...