×

கேரளாவில் 2 மாவட்டங்களில் மீண்டும் பறவைக் காய்ச்சல் உறுதி

கேரளா: கேரளாவில் 2 மாவட்டங்களில் மீண்டும் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. ஆலப்புழாவில் 12,678 பறவைகள் கொன்று அழிக்க முடிவு; கோழி, வாத்து இறைச்சி, முட்டை விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது.

The post கேரளாவில் 2 மாவட்டங்களில் மீண்டும் பறவைக் காய்ச்சல் உறுதி appeared first on Dinakaran.

Tags : Kerala ,Alappuzha ,Bird ,Dinakaran ,
× RELATED கேரளாவில் நேற்று பெய்த கனமழை காரணமாக...