×

கேரளாவில் நேற்று பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு

கேரளா: கேரளாவில் நேற்று பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் தவித்து வருகின்றனர். கேரளாவில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கேரளாவில் நேற்று பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Meteorological Department ,Pathanamthitta ,Ernakulam ,Kottayam ,Alappuzha ,Dinakaran ,
× RELATED குவைத் தீ விபத்தில் கேரளாவை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தது உறுதி!!