×

டிராலியில் மோதிய விமானம்

புதுடெல்லி: மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை டெல்லி செல்வதற்காக ஏர் இந்தியா விமானம் தயாராக இருந்தது. இதில் சுமார் 200 பயணிகள் இருந்தனர். இந்நிலையில் விமானம் ஒடுபாதையில் புறப்படுவதற்காக சென்றபோது அங்கிருந்த டிராக்டர் டிராலியில் மோதியது. இந்த சம்பவத்தின் காரணமாக விமான புறப்பாடு ரத்து செய்யப்பட்டது. அதில் இருந்த பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

The post டிராலியில் மோதிய விமானம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Air India ,Delhi ,Pune, Maharashtra ,Dinakaran ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி