×

ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் கிடைக்குமா? : உச்சநீதிமன்றத்தில் 21-ல் விசாரணை

டெல்லி : ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.

The post ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் கிடைக்குமா? : உச்சநீதிமன்றத்தில் 21-ல் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Hemant Soran ,Supreme Court ,Delhi ,Enforcement Department ,Chief Minister ,Jharkhand ,Jamin ,Dinakaran ,
× RELATED ஹேமந்த் சோரன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு