×

ஹேமந்த் சோரன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் மறுத்ததை அடுத்து ஜாமீன் மனுவை ஹேமந்த் சோரன் திரும்பப் பெற்றார்.

The post ஹேமந்த் சோரன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Hemant Soran ,Delhi ,Jharkhand ,Hamant Soran ,Enforcement Department ,
× RELATED ஹேமந்த் சோரன் இடைக்கால ஜாமீன் கேட்ட மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி